1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய

Post date: 28-May-2011 02:28:13

எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும் வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.

அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com

நீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.