உலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி

Post date: 04-May-2011 07:01:57

இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான சிற்பி மற்றும் வடிவமைப்பாளர்.

இவரது இப்படைப்புக்கள் தலை கீழான உலகம் என்கிற பெயரிலான இலவச கண்காட்சி மூலம் கென்சிங்ட்ன் பூங்காவில் கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் கடந்த மார்ச் 13 ஆம் திகதி வரை மக்களின் பார்வைக்கு விடப்பட்டன. இவரது இப்படைப்புக்கள் அற்புதமானவை.