நாசாவை பார்த்திருக்கீங்களா ?

Post date: 04-May-2011 10:56:12

நாசா (National Aeronautics and Space Administration - NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது 1958 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இதன் ஆண்டு வரவு செலவு நடப்பு ஆண்டு 2007 இல் $16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.உலகத்தையே பார்க்கும் நாசாவை நீங்கள் பார்த்திருக்கீங்களா ? இல்லையென்றால் இதோ சில படங்கள்.