எம்மைப்பற்றி

எம் பேரன்புக்குரியவர்களே,

இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது ஓந்தாச்சிமடம் கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.

அத்துடன் எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும். இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கின்ற முதல் முயற்சியே. இம் முயற்சியின் வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம். இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை info@onthachimdam.com மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து ‎‎கொள்ளுங்கள்.

முக்கிய செய்தி

எமது இணையத்தளத்தில் ஏதாவது

1. பொருத்தமற்ற விடயங்கள்

2. பிழையான தகவல்கள்

3. ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்கள்

இருப்பதாக நீங்கள் கருதினால்

info@onthachimdam.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அறியத்தரவும். அது சம்பந்தமாக எம்மால் இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி,

If you find any

1. Inappropriate content

2. Wrong information

3. Information's which could affect someones dignity

in this site, please inform us as soon as possible to

info@onthachimdam.com. We will take action as soon as possible to remove or modify that. We would like to to tell you that we are taking a greater effort to avoid such mistakes.

Thank you

WebTeam

தொடர்புகளுக்கு:

info@onthachimadam.com

onthachimadam@onthachimadam.com