Nokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி?

Post date: 04-May-2011 20:12:25

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்.

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன், அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்.

முறை : 2

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7370# ஆகிய பொத்தான்களை அழுத்துங்கள்

முறை : 3

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7780# ஆகிய பொத்தான்களை அழுத்துங்கள்

if u know the sec code of ur device u can use the *#7370# for any s60 v2, v3 and v5. no need to switch off the mob. just enter *#7370# and then it will ask the permission to restart the device. press yes and then enter the security code. then phone will restart and ask to set the time or region. if it is....the format done...