உங்கள் பெயரில் ஓரு தேடுபொறி

posted May 6, 2011, 11:32 PM by Unknown user
புகழ் பெற்ற GOOGLE, YAHOO போன்ற விதவிதமான தேடு பொறிகள் இருக்கின்றன. இது போல் உங்களுக்காக உங்கள் பெயரிலேயே ஒரு தேடு பொறி (search engine) இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இதோ ஒரு வழி. கீழே உள்ள சுட்டியைச் சொடுங்கள்.

இங்கு சென்று change style என்பதை click செய்துஇ தங்கள் பெயர், style என்பவற்றை கொடுத்து Create Custum Search home page என்பதை தொவு செய்யவும் 
 உங்கள் பெயரில் ஓரு தேடுபொறி தயார்

Comments