இணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க

posted May 26, 2011, 11:58 PM by Onthachimadam WebTeam   [ updated May 27, 2011, 12:01 AM ]

உங்கள் கணணியில் பல்வேறுபட்ட இணைய பிரவுசர்களை பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு பிரவுசர்களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும்.
இவற்றை அழிக்க கணணியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம். எனினும் Browser Cleaner மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும். அத்துடன் ஒரே நேரத்திலே அத்தனை பிரவுசர்களின் பக்க காட்சிகளையும்(History) அழிக்கலாம்.

இந்த Browser Cleaner மூலம் Internet Explorer, Firefox, Chrome, Opera, Safari, Avant Browser, Flock போன்ற அத்தனை பிரவுசர்களின் பக்க வரலாறுகளை அழிக்கலாம். அத்துடன் மேலும் பல வசதிகளும் உண்டு.

தரவிறக்க சுட்டி

Comments