ஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில

posted May 8, 2011, 10:39 PM by Onthachimadam WebTeam   [ updated May 26, 2011, 2:39 AM ]


ஈழத்தின் குணபால் இலங்கும் திருவூராம் ஓந்தாச்சிமடம் கண்ணே ஆழிநங்கையின் அரவணைப்பும், ஆற்று மங்கையின் பரிமளிப்பும் கொண்டு, மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றும் ஒருங்கே அமைந்து அருள் வளமும், திருவருளும் நிறைந்திலங்கி ஓம் எனும் ஆட்சியின் தத்துவப் பேரொளியாக துலங்குகின்ற அன்னை  ஸ்ரீ மு
த்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா இனிதே நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில


Comments