நிகழ்வுகள்


ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா

posted Apr 30, 2014, 11:17 PM by Onthachimadam WebTeam   [ updated Apr 23, 2016, 7:11 PM ]

ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016

ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான புதிய ஆலய நிர்மானப் பணிகள்

posted May 28, 2011, 12:20 AM by Onthachimadam WebTeam   [ updated May 29, 2011, 10:29 PM ]


ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான புதிய ஆலய அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட காட்சிகள்

Kalikovil New Building


School and 36

posted May 13, 2011, 9:15 AM by Onthachimadam WebTeam   [ updated May 26, 2011, 2:28 AM ]


எழில்மிகு மட்டக்களப்பு...

posted May 12, 2011, 8:08 AM by Onthachimadam WebTeam   [ updated May 26, 2011, 2:26 AM ]


விஸ்ணு ஆலய திருவிழா 18.03.2011

posted May 10, 2011, 12:54 AM by Onthachimadam WebTeam   [ updated May 26, 2011, 2:35 AM ]


our village photos

posted May 9, 2011, 8:13 AM by Onthachimadam WebTeam   [ updated May 26, 2011, 2:32 AM ]


ஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில

posted May 8, 2011, 10:39 PM by Onthachimadam WebTeam   [ updated May 26, 2011, 2:39 AM ]ஈழத்தின் குணபால் இலங்கும் திருவூராம் ஓந்தாச்சிமடம் கண்ணே ஆழிநங்கையின் அரவணைப்பும், ஆற்று மங்கையின் பரிமளிப்பும் கொண்டு, மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றும் ஒருங்கே அமைந்து அருள் வளமும், திருவருளும் நிறைந்திலங்கி ஓம் எனும் ஆட்சியின் தத்துவப் பேரொளியாக துலங்குகின்ற அன்னை  ஸ்ரீ மு
த்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா இனிதே நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில


Onthachimadam.com

posted May 6, 2011, 10:13 PM by Unknown user   [ updated May 26, 2011, 2:53 AM ]

இவ் இணையத்தளம் 06.05.2011 அன்று Onthachimadam WebTeam இனரால் திறந்து வைக்கப்பட்டது. 

1-8 of 8